காரில் ஏசி பயன்படுத்தும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

';


கோடை கொளுத்துவதால் காரில் ஏசி பயன்படுத்துவதும் அதிகரித்துவிட்டது.

';


முறையான பரிமாரிப்பு இல்லையென்றால் ஏசி சீக்கிரம் பழுதடைந்துவிடும்

';


அதனால், எப்போதும் காரை நிழல் இருக்கும் இடத்தில் மட்டுமே பார்க் செய்ய வேண்டும்.

';


வீட்டில் இருக்கும் ஏசி போலவே காரில் உள்ள ஏசியிலும் ஃபில்டரை சில வாரங்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்துங்கள்.

';


காரை ஸ்டார் செய்தவுடன் ஏசி போடக்கூடாது, கொஞ்சம் நேரம் கழித்து ஜன்னல்களை மூடி ஏசியை போட வேண்டும்.

';


குறைவான தூரம் சென்றாலும் ஏசியை காரில் அடிக்கடி பயன்படுத்துங்கள். ஏசியை அடிக்கடி பயன்படுத்தும் போதுதான் அதில் பிரச்சனை இருந்தால் தெரிய வரும்.

';


நம் வீட்டிலுள்ள ஏசியை அடிக்கடி பரிசோதித்து சர்வீஸ் செய்தாலும், காரிலுள்ள ஏசியை நாம் கண்டுகொள்வதேயில்லை.

';


ஏசி ஒழுங்காக செயல்பட வேண்டுமென்றால் முறையான பராமரிப்பும் சர்வீஸும் அவசியமாகும்.

';


அடிக்கடி ஏசி பயன்படுத்துபவராக இருந்தால் ஃபில்டரை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும்.

';


எப்போதாவது ஏசியை பயன்படுத்தினால், அதன் ரெஃப்ரிஜெண்ட் அளவு, அடைப்புகள், லீக்கேஜ் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story