SBI ரூபே டெபிட் கார்டு அறிமுகம்! பண்டிகைக் காலத்தை கலக்க வந்த பண அட்டை

Published by: Zee Team | Nov 02, 2023

பண்டிகைக் காலம்

வாடிக்கையாளர்களுக்கு ரூபே டெபிட் கார்டை SBI அறிமுகப்படுத்துகிறது

Published by: Zee Team | Nov 02, 2023

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

SBI வங்கி, வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி மற்றும் வெகுமதி சலுகைகளுடன் RuPay டெபிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது

Published by: Zee Team | Nov 02, 2023

10% தள்ளுபடி

SBI டெபிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளில் 10 சதவிகிதம் தள்ளுபடியைப் பெறலாம்

Published by: Zee Team | Nov 02, 2023

பிஓஎஸ்/இ-காமர்ஸ் தளங்கள்

ரூ5,000 அல்லது அதற்கு மேலாக ரூபே டெபிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கினா கேஷ்பேக் சலுகை உண்டு

Published by: Zee Team | Nov 02, 2023

500 ரூபாய் கேஷ்பேக்

முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 500 கேஷ்பேக் கிடைக்கும்.

Published by: Zee Team | Nov 02, 2023

2023 டிசம்பர் 31

சலுகைகள் இந்த ஆண்டு இறுதி வரை உண்டு. Ajio ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் 1500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் ரூ. 300 மற்றும் Myntra விலிருந்து 15% தள்ளுபடி கிடைக்கும்

Published by: Zee Team | Nov 02, 2023

ரூபாய் 300 தள்ளுபடி

999 அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு வெள்ளி நகைகளை வாங்கினால், ரூபாய் 300 தள்ளுபடி பெறலாம்

Published by: Zee Team | Nov 02, 2023

VIEW ALL

Read Next Story