அக்டோபர் 1 முதல் பல மாற்றங்கள்

';

2023 அக்டோபர் மாதம்

நாளை பிறக்கும் மாதம் செலவு மிகுந்த மாதமாக பிறக்கப் போகிறது. மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் வகையில் செலவினங்கள் அதிகரிக்கும்

';

புதிய வரி வசூல் விதிகள் (TCS)

பயணச் செலவுகள் உட்பட LRSன் கீழ் வெளிநாடுகளில் செலவழிக்க 20% டிசிஎஸ் வரி விதிக்கும் விதி, நாளை முதல் அமலுக்கு வருகிறது

';

பிறப்பு - இறப்பு பதிவு திருத்தசட்டம், 2023

நாளை அமலுக்கு வரும் இந்த விதி, பிறப்பு மற்றும் இறப்பை கட்டாயமாக்குகிறது. பல விஷயங்களை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழ் மாறுகிறது

';

2,000 ரூபாய் நோட்டு

இன்றைக்கு பிறகு இரண்டாயிரம் ரூபாய் பணத்தாளின் புழக்கம் நிறுத்தப்படும். 2000 ரூபாய் நோட்டை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது

';

எல்பிஜி சிலிண்டர்களின் விலை

இன்று ₹ 918.50 ஆக உள்ளது, நாளை முதல் இதன் விலை மாறுபடும். சர்வதேச விலைக்கு ஈடாக, மாதந்தோறும் எல்பிஜி சிலிண்டரின் விலையை மத்திய அரசு திருத்தியமைக்கிறது

';

சிறு சேமிப்பு திட்டங்கள்

ஆதார் எண்ணை வழங்காத கணக்களும் நாளை முதல் முடக்கப்படும். SCSS, PPF, NSC அஞ்சல் அலுவலகத் திட்டம் என சிறு சேமிப்புத் திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க இன்றே இறுதி நாள் ஆகும்

';

டெபிட்-கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்

நெட்வொர்க் வழங்குநரைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு இனிமேல் தெரிவுகள் கிடைக்கும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, தனிப்பட்ட முறையில் சரிபார்த்துக் கொள்ளவும்

';

VIEW ALL

Read Next Story