UPI முதல் FASTag வரை... மார்ச் 15க்குள் Paytm பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

';

ரிசர்வ் வங்கி

விதிமுறைகளை மீறிய paytm பேமெண்ட் வங்கி மீது ரிசர்வ் வங்கி விதித்த தடை தொடர்பான காலக்கெடு மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

';

Paytm

Paytm வாடிக்கையாளர்கள் மார்ச் 15ஆம் தேதிக்கு முன் செய்ய வேண்டியது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

';

சேமிப்பு கணக்கு

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கு உள்ள வாடிக்கையாளர்கள், மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகும், தங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை பயன்படுத்தலாம்.

';

டெபாசிட்

ஆனால் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு, தங்களின் சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய இயலாது.

';

FASTag

FASTag வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், நிலுவைத் தொகை இருக்கும் வரை கட்டணத்தை செலுத்தலாம். ஆனால் டாப் அப் அல்லது ரீசார்ஜ் செய்ய இயலாது.

';

கட்டணங்கள்

பேடிஎம் பேமென்ட் வங்கி மூலம், கட்டணங்கள் ஏதேனும் செலுத்த விரும்புபவர்கள், மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகும் செய்யலாம். ஆனால் டெபாசிட் செய்ய இயலாது.

';

சேவைகள்

பேடிஎம் QR குறியீடு, பேடிஎம் சவுண்ட் பாக்ஸ், பேடிஎம் POS ஆகிய சேவைகள் மார்ச் 15 க்கு பிறகு கிடைக்கும்

';

VIEW ALL

Read Next Story