ரூ.15000 கடன் வழங்க Sachet Loan வசதியை அறிமுகப்படுத்திய கூகுள் பே! வட்டி என்ன?

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

Sachet Loan

15,000 ரூபாய் வரை கடன் வழங்க கூகுள் பே சாசெட் கடன் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

கூகுள் நிறுவனம்

குறுங் கடன்ககளை வழங்கும் கூகுள் பே, இந்தக் கடனை Google Pay மூலம் வழங்குகிறது

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

கூகுள் கடன் பெறுவது எப்படி?

Google Pay for Business ஆப் பதிவிறக்கம் செய்து ஓபன் பண்ண வேண்டும்.

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

கூகுள் பே

கடன் பகுதிக்கு சென்று Offers ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

கேஓய்சி

கடன் தொகையை என்டர் செய்து, உங்களது KYC-களை உள்ளிட வேண்டும்

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

சிபில் ஸ்கோர்

CIBIL Score செக் செய்த பிறகு, உங்களுக்கான கடன் விவரங்கள் வழங்கப்படும்.

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

கடனுக்கு வட்டி

இந்த கடனுக்கு மாதம் ரூ.111 வட்டி விதிக்கப்படுவதாக சில தரவுகள் கூறுகின்றன

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Oct 28, 2023

VIEW ALL

Read Next Story