அன்னம் பரப்பிரம்ம சொரூபம்

';

ஐப்பசி பெளர்ணமி

சாஸ்திரங்களின்படி, ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று நிலவு அதிகப் பொலிவுடன் இருக்கும். அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பானது

';

சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம்

உலகெங்கிலும் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது

';

சிவபார்வதி

இன்று சிவாலயங்களுக்கு செல்வதும் சிவன் பார்வதியை வழிபடுவதும் சிறப்பானது

';

நந்திக்கு அன்ன அலங்காரம்

சிவனுக்கு செய்யப்படுவதைப் போலவே, அவரது வாகனமான நந்திதேவருக்கும் அன்னாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்

';

1000 கிலோ சாதம்

சிவலிங்கத்தின் அளவிற்கு ஏற்ப அன்னம் அபிஷேகம் செய்யப்படும். தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆயிரம் கிலோ அரிசி சமைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம்

';

முக்தியடைய வழி

அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்கள், சிவனுக்கு பக்தியுடன் அன்னாபிஷேகம் செய்தால் முக்தியடையலாம்.

';

அன்னாபிஷேகம்

வழக்கமாய் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கும் அன்னாபிஷேகத்திற்கும் சிறு வித்தியாசம் உண்டு

';

சிவன்

அன்னாபிஷேகத்தில் வடித்த சாதத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதில் காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள்

';

அன்னப் பிரசாதம்

சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சாதம், பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது

';

அன்னாபிஷேக தரிசனம்

அன்னாபிஷேகம் செய்யப்படும் சாதத்துடன் தயிர் கலந்துதான் சாப்பிட வேண்டும். அன்னாபிஷேக கோலத்தை தரிசித்தால், வாழ்வில் உணவுப் பஞ்சமே எந்தவித தோஷங்களோ ஏற்படாது

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story