வைரங்களின் விலையில் மிகப் பெரிய சரிவு! ஆபரணங்களின் மீதான மோகம் குறைந்துவிட்டதா?

Published by: Malathi Tamilselvan | Oct 03, 2023

மின்னும் வைரம்

ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் வைரத்தின் விலை மங்க காரணம் என்ன என்றால், அதற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது

Published by: Malathi Tamilselvan | Oct 03, 2023

கொரொனா தொற்று

உலகம் முழுவதும் வைரங்களின் விலையில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டதற்கு மிகப்பெரிய காரணம், கொரொனா தொற்றுநோய்

Published by: Malathi Tamilselvan | Oct 03, 2023

ஆடம்பரப் பொருட்கள்

கொரோனா மற்றும் கோவிட் நோயின் தாக்கமானது ஆடம்பரப் பொருட்கள் மீதான மோகத்தை குறைத்துவிட்டது

Published by: Malathi Tamilselvan | Oct 03, 2023

வைர விலைகள்

இந்த ஆண்டின் மிகவும் குறைந்த அளவில் இருப்பதாக ஜிம்னிஸ்கி குளோபல் ரஃப் டயமண்ட் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Oct 03, 2023

நகை விற்பனையில் சரிவு

வைரத்தின் விலை குறைவதற்கு நகை விற்பனையில் ஏற்பட்ட சரிவுதான் காரணம் என்று தொழிலதிபர்கள் கருதுவதாக தெரிய வந்துள்ளது.

Published by: Malathi Tamilselvan | Oct 03, 2023

சந்தையில் மந்தநிலை

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சந்தையில் மந்தநிலை அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்

Published by: Malathi Tamilselvan | Oct 03, 2023

ஆபரணங்களின் தேவை

வாடிக்கையாளர்கள் வைரங்களுக்குப் பதிலாக வேறுவிதமான நகைகளை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்,

Published by: Malathi Tamilselvan | Oct 03, 2023

VIEW ALL

Read Next Story