வங்கி கணக்கில் ரூ.6000 டெபாசிட்

';

பிரதம மந்திரி கிசான் 15வது தவணை

நவம்பர் 15 ஆம் தேதி பிரதமர் மோடி 15வது தவணையை 8 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றினார்.

';

பிஎம் கிசான் தவணைத்தொகை

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், சில விவசாயிகளின் கணக்கில், தவணைத்தொகையான 2000 ரூபாய்க்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது

';

15வது தவணை

வழக்கமாக பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் ஒரு தவணையில் 2000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும். ஆனால், இந்த முறை அந்தத் தொகையில் வித்தியாசம் உள்ளது

';

மகிழ்ச்சியில் விவசாயிகள்

சில விவசாயிகளுக்கு 15 வது தவணையில் ரூ. 6 ஆயிரம் வரை பணம் போடப்பட்டுள்ளது, அதாவது வழக்கமான தவணைத்தொகையை விட மும்மடங்கு தொகை கணக்கிற்கு வந்துள்ளது

';

பிஎம் கிசான் திட்டம்

15வது தவணையில் சிலருக்கு 4 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்துள்ளது. அதிக பணம் வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

';

தவணைத்தொகை வித்தியாசத்திற்கு காரணம்

ஒரு சில காரணங்களால் சில விவசாயிகளின் வங்கி கணக்குகளில் PM கிசானின் 13 வது தவணை மற்றும் 14 வது தவணைப் பணம் டெபாசிட் செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது.

';

நிலுவைத் தொகை

நிலுவை தொகை யாருக்கெல்லாம் பாக்கி இருந்ததோ, அந்த விவசாயிகளுக்கு தற்போது பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 15வது தவணையுடன் சேர்த்து ஒரு தவணை பாக்கி இருந்தவர்களுக்கு 4000 ரூபாய் மற்றும் 2 தவணைகள் நிலுவையில் இருந்தவர்களுக்கு 6000 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது

';

';

VIEW ALL

Read Next Story