Tips For Strong Bones: பால் பிடிக்காதா? இவற்றிலும் கால்சியம் உள்ளது

';

பால்

பலர் பிடிக்காதவர்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்க இந்த உணவுகளின் மூலம் கால்சியத்தை (Calcium) சேர்க்கலாம்.

';

சீட்ஸ்

சியா விதைகள், எள், கசகசா போன்றவற்றில் அதிக அளவில் கால்சியம் உள்ளது.

';

பாதாம்

பாதாம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகின்றது. எலும்புகளை வலுப்படுத்த (Strong Bones) இதை உட்கொள்ளலாம்.

';

பச்சை காய்கறிகள்

கீரை வகைகள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றில் கால்சியம் அளவு அதிகமாக உள்ளது.

';

சீஸ்

சீஸ், அதாவது பாலாடைக்கட்டியில் பல வழிகளில் நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை தரும்.

';

புரதம்

புரதச்சத்து எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வலுவான எலும்புகளை பெற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்

';

ஆலோசனை

உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறு இருந்தால், உணவு முறையில் மாற்றம் செய்யும் முன்னர் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியமாகும்.

';

VIEW ALL

Read Next Story