மாதம் ரூ.50,000 வருமானம் தரும்... கவரிங் நகை பிசினஸ்

';

தங்கம்

தங்கம் விலை உச்சம் தொட்டு வருவதால், இன்றைய காலகட்டத்தில் பல கவரிங் நகைகளையே விரும்புகின்றனர்.

';

கவரிங் நகை

பாதுகாப்பு குறித்த கவலை இல்லாததாலும், திருமணங்கள் போன்ற விழாக்களுக்கு, விதவிதமாக அணிந்து செல்ல கவரிங் நகை ஏற்றதாக உள்ளது.

';

வருமானம்

கவரிங் நகை பிசினஸ் தொடங்குவதன் மூலம், மாதம் சுமார் ரூபாய் 50,000 சம்பாதிக்கலாம்.

';

பிஸினஸ்

கவரிங் நகை அல்லது ஆர்ட்டிஃபிஷியல் ஜுவல்லரி என்று அழைக்கப்படும் பிஸினஸ் மிகவும் பரந்து விரிந்தது.

';

ஜுவல்லரி

ஆர்டிபிசியல் ஜுவல்லரி, செய்வதில் தேர்ந்தவர் என்றால், நீங்கள் வீட்டிலேயே அதனை தயாரித்து விற்கலாம்.

';

லாபம்

கவரிங் நகைகளை வாங்கி விற்பதை விட வீட்டிலேயே செய்து விற்பது இன்னும் லாபத்தை அதிகம் கொடுக்கும்.

';

GDP

ஆர்ட்டிஃபிஷியல் ஜுவல்லரி தொழில் உள்நாட்டு உற்பத்தியில் 5.9% என்ற அளவில் உள்ளது.

';

ஆன்லைன் விற்பனை

கவரிங் நகைகளை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் இருக்கலாம். இதற்கு ஆன்லைன் விற்பனை தளங்களில் இணைந்து கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story