பணம் மிச்சம்

பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புக்கு நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

Shiva Murugesan
Jan 17,2023
';

கட்டணம் தள்ளுபடி

பிராட்பேண்ட் இணைப்பு நிறுவல் கட்டணத்தை BSNL தள்ளுபடி செய்துள்ளது.

';

ஃபைபர் பிராட்பேண்ட்

Broadband இணைப்பின் நிறுவல் கட்டணத்தை BSNL முழுமையாக ரத்து செய்துள்ளது.

';

பிஎஸ்என்எல்

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம் மாற்றங்களைச் செய்து வருகிறது!

';

31 மார்ச் 2023

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை 31 மார்ச் 2023 வரை மட்டும்

';

ரூ.500

முன்னதாக, ஃபைபர் இணைப்புக்கு பயனர்கள் ரூ.500 செலுத்த வேண்டியிருந்தது.

';

ரூ.250

தற்போது காப்பர் இணைப்புக்கு ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும்.

';

சலுகை

முதன்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த சலுகையை வழங்கியுள்ளது.

';

தள்ளுபடி

நிறுவல் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story