Fake ChatGPT ஆப்ஸ் குறித்து ஜாக்கிரதை!

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

Fake ChatGPT

போலியான செயலிகள் மூலம் உங்கள் தனிப்பட்ட டேட்டா திருடப்படும் அபாயம்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

GPT AI Chat: Chatbot Assistant

இந்த செயலி உங்கள் கேள்விகளுக்கு பல மொழிகளில் பதிலளிக்கும்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

ChatGPT 3: Chat GPT AI

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

Talk GPT Talk to ChatGPT

ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம். பேசுவதன் மூலம் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும்

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

GPT Writing Assistant -AI Chat

3 வினாடிகளில் கவிதை மற்றும் எந்த கட்டுரையையும் எழுத முடியும்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

Aico GPT AI Companion

இது மிகவும் சக்திவாய்ந்த AI அரட்டை செயலி. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

PersonAI Advanced chatbot

இந்த சேட் செயலியை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

Emerson AI Talk & Learn

இந்த போலி செயலியை இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

போலி ஆப்ஸ்

ChatGPT என்ற பெயரில் உள்ள போலி செயலிகளை தவிர்க்க வேண்டும்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

VIEW ALL

Read Next Story