புத்திசாலி மாணவர்கள் கடைப்பிடிக்கும் 7 விஷயங்கள்!

Keerthana Devi
Dec 27,2024
';

இலக்கு அமைத்தல்

ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கென்று இலக்கு அமைக்க வேண்டும்.

';

புத்திசாலி மாணவர்கள்

புத்திசாலி மாணவர்கள் தங்களின் கற்றல் பழக்கத்தில் நாளொன்றுக்கு செய்யும் செயல்கள் மற்றும் படிப்புகளை குறித்து வைப்பார்கள்.

';

முக்கியத்துவம்

முக்கியமான தலைப்புக்கு அதிக கவனம் கொடுத்து படிப்பார்கள்.

';

மறுவாசிப்பு

ஏற்கனவே நேற்று படித்தது மற்றும் இன்று படித்து முடித்தது அனைத்தும் மறு வாசிப்பு செய்வார்கள்.

';

தியானம்

கண்கள் மூடி நினைவுப்படுத்தி படித்து பார்க்கும் பழக்கம் அதிகம் புத்திசாலி மாணவர்களிடம் இருக்கும்.

';

இடைவேளி

30 நிமிட படிப்பிற்கு பிறகு இடவேளி 10 நிமிடம் எடுத்த பின் கண்கள் மூடி மனதை அமைதிப்படுத்துவார்கள்.

';

தேர்வு தாள்

புத்திசாலி மாணவர்கள் எப்போதும் முடிந்த தேர்வு தாள்களை எழுதிப் பார்த்து படிப்பார்கள்.

';

VIEW ALL

Read Next Story