முடி வளர்ச்சியை ஆதரிக்கும் 6 மாயாஜால பானங்கள்!

Keerthana Devi
Dec 28,2024
';

பானங்கள்

சில பானங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. அவற்றில் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்.

';

கீரை மற்றும் கேரட் சாறு

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ அனைத்தும் இதில் நிறைந்துள்ளது. இது முடி உச்சந்தலையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

';

நெல்லிக்காய் சாறு

வைட்டமின் சி சாறு முடி நரைப்பதைத் தடுக்கிறது, மேலும் இது முடியைப் பலப்படுத்துகிறது.

';

தேங்காய் நீர்

பொட்டாசியம் நிறைந்த தேங்காய் நீர் உச்சந்தலையின் ரத்த ஓட்டத்தைச் சீரமைக்கிறது. மேலும் இது முடி வளர்ச்சியை உறுதி செய்கிறது.

';

கற்றாழை சாறு

பொடுகுத் தொல்லையிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. மேலும் இது முடியைப் பலப்படுத்துகிறது.

';

பூசனி விதைச்சாறு

பாதாம் பாலுடன் பூசனி விதைகளைக் கலந்து குடித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.

';

பீட்ரூட் சாறு

இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன, உச்சந்தலையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மற்றும் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

';

VIEW ALL

Read Next Story