எந்த பரீட்சை வந்தாலும் இதைச் செய்தால் கில்லி நீங்க தான்!!

Keerthana Devi
Dec 01,2024
';

இடைவெளி

25 நிமிடங்கள் படிப்பு அதில் 5 நிமிட இடைவெளி தேவை. இது உங்கள் மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு சோர்வைத் தடுக்கிறது.

';

தகவல் காட்சிப்படுத்துதல்

நீங்கள் படிக்கும் தலைப்புகள் எளிதாக நினைவில் வைக்க ஒரு வார்த்தையை 10 முறை படிக்க வேண்டும்.

';

உடல் ரீதியான சுறுசுறுப்பு

நடைப்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி இரண்டும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் தெளிவாகச் சிந்திக்கவும், தகவல்களைத் தக்கவைக்கவும் உதவுகிறது.

';

போதுமான தூக்கம்

சரியான தூக்கம் மூளையைச் சிறப்பாகச் செயல்படுத்தி நினைவுபடுத்த உதவுகிறது. ஒருவருக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம்.

';

தண்ணீர் குடித்தல்

அதிகமான தண்ணீர் குடிப்பதால் உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். உடல் நீரேத்துடன் இருந்தால் மூளையின் சிந்திப்பு திறன் மற்றும் நினைவாற்றல் பெருகும்.

';

திருத்தம்

பரீட்சைக்கு முன் பலமுறை படித்து எழுதிப்பார்த்து அதனை நீங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் தேர்வு எழுதும் நேரத்தில் நீங்கள் திருத்தம் செய்த வார்த்தை நினைவில் வரும்.

';

அடுத்தவருக்குக் கற்றுக்கொடுத்தல்

நீங்கள் படித்த ஒன்றை மற்றொருவருக்குக் கற்றுக்கொடுப்பதால் நினைவுத்திறன் பலமடங்கு அதிகரிக்கும்.

';

VIEW ALL

Read Next Story