டிசம்பர் மாதம் முக்கிய நாட்கள்

S.Karthikeyan
Dec 01,2024
';


2024 ஆம் ஆண்டின் கடைசி மாதம் தொடங்கிவிட்டது. இன்னும் 30 நாட்களில் புத்தாண்டு 2025 தொடங்க இருக்கிறது. இந்த சூழலில் டிசம்பர் மாத முக்கிய நாட்கள் தெரிந்து கொள்வோம்

';


டிசம்பர் 5 ஆம் தேதி சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம். திருமணம் செய்ய ஏற்ற நாள், வளர்பிறை முகூர்த்தம் உள்ள நாள்

';


டிசம்பர் 6 ஆம் தேதி சஷ்டி விரதம், அம்பேத்கர் நினைவு நாள்

';


டிசம்பர் 10 ஆம் தேதி திருவண்ணாமலை தேரோட்டம்

';


டிசம்பர் 11 பாரதியார் பிறந்தநாள்

';


டிசம்பர் 13 சுவாமி மலை முருகன் தேரோட்டம்

';


டிசம்பர் 18 சங்கடஹர சஷ்டி

';


டிசம்பர் 21 தேய்பிறை சஷ்டி

';


டிசம்பர் 24 பெரியார், எம்ஜிஆர் நினைவு நாள்

';


டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்

';

VIEW ALL

Read Next Story