குளிர்காலத்தில் கும்முனு இருக்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய 10 'சூப்பர்' உணவுகள்

';

குங்கப்மப்பூ

பாலில் குங்கப்மப்பூ சேர்த்து குடிப்பது குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் ஊட்டச்சத்தையும் அளிக்கும்.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி குளிர்ச்சியில் உடலுக்கு தெவையான சூட்டை அளிக்கின்றது.

';

வெண்ணெய்

வெண்ணெயில் உள்ள வைட்டமின் டி உடலின் செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

';

உலர் பழங்கள்

குளிர்காலத்தில் ஆரோக்கியமான வழியில் உடலுக்கு தேவையான உஷ்ணத்தை அளிக்க உலர் பழங்கள் மிக சிறந்தவை

';

எள்

குளிர்காலத்தில் எள் உட்கொள்வது உடலை சூடாக்கி தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும்.

';

கம்பு

அரிசி, கோதுமைக்கு பதிலாக குளிர் காலத்தில் கம்பை பயன்படுத்தினால் உடலுக்கு தேவையான உஷ்ணம் கிடைக்கும்.

';

இஞ்சி

இஞ்சியை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

';

தேன்

குளிர்காலத்யில் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் பிரச்சனைகளுக்கு தேன் ஒரு நல்ல தீர்வாகும்.

';

வெல்லம்

வெல்லத்துடன் நெய் கலந்து உட்கொள்வதால், உடலில் உள்ள சளி சரியாகும், உடலுக்கு ஆரோக்கியமான உஷ்ணம் கிடைக்கும்.

';

நெய்

நெய் உடலுக்கு உடனடி ஆற்றலையும் வெப்பத்தையும் அளிக்கின்றது. இது குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கும்.

';

VIEW ALL

Read Next Story