வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!
சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க தாளிக்கும் போது சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் வியக்கத்தக்க ஏற்படும்.
Published: Apr 05, 2023, 03:34 PM IST|Updated: Apr 05, 2023, 03:34 PM IST