கோடை காலம்

கோடை காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கனவன் செலுத்த வேண்டியது மிக அவசியம்.

';

நீரிழிவு நோய்

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் உலகெங்கிலும் பலரை ஆட்கொண்டு பாடாய் படுத்தி வருகிறது.

';

நீரிழிவு நோயாளிகள்

கோடையில் குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல்நலனின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

';

பானங்கள்

கோடையில் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

தண்ணீர்

கோடை காலத்தில் உடலுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் அதிக குளுகோஸ் கட்டுப்படுத்தப்படும்.

';

எலுமிச்சை நீர்

கோடையில் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு போட்டு எலுமிச்சை ஜீஸ் குடிக்கலாம். இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

காய்கறி சாறு

பழச்சாறுகளில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாள்கள் காய்கறி சாறு அருந்தலாம்.

';

இளநீர்

இளநீரில் குறைந்த க்ளைசெமிக் அளவு இருப்பதால் இதை மருத்துவரின் அறிவுரையின் பேரில் குடிக்கலாம்.

';

மோர்

மோர் குடிப்பது இரத்த சர்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story