Health Tips: நெல்லிக்காய் ஜூஸ் கொடுக்கும் நன்மைகள்

';

காபி / டீ

பெரும்பாலானோர் நாளின் துவக்கத்தில் காபி அல்லது டீ அருந்தும் பழக்கம் கொண்டுள்ளார்கள். இதை தவிர்ப்பது நல்லது.

';

நெல்லிக்காய் ஜூஸ்

காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிப்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் ஏற்படுகின்றன.

';

சூப்பர்ஃபுட்

நெல்லிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயன் தருவதால் இது இரு சூப்பர்ஃபுட்டாக பார்க்கப்படுகின்றது.

';

ஊட்டச்சத்துகள்

இதில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், பொடாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காட்போஹைட்ரேட்ஸ், ஆண்டிஆக்சிடெண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

';

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

';

செரிமானம்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நல்லது

';

எடை இழப்பு

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிக்கலாம்.

';

இரும்புச்சத்து

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக உதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story