Weight Loss Tips: 7 பெஸ்ட் டீடாக்ஸ் பானங்கள்

';

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை

கிரீன் டீ என்பது இயற்கையான நச்சு நீக்கியாகும். இதை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த எலுமிச்சையுடன் கலந்து பருகும்போது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

தேன், எலுமிச்சை, இஞ்சி

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, நசுக்கிய இஞ்சி மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நச்சுத்தன்மை நீங்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

';

எலுமிச்சை, வெள்ளரி

வெள்ளரிக்காய், எலுமிச்சை, சில புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை நீரில் போட்டு வைத்து, நாள் முழுவதும் குடிக்கவும்.

';

பீட்ரூட் புதினா ஜூஸ்

ப்ளெண்ட் செய்த பீட்ரூட்டில் சில புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கவும். பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து நிறைவான உணர்வைத் தருகிறது, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

';

ஸ்ட்ராபெர்ரி, இலவங்கப்பட்டை

ஒரு லிட்டர் தண்ணீரில் சில ஸ்ட்ராபெர்ரிக்கள், சில புதினா இலைகள் மற்றும் ஒரு இலவங்கப்பட்டையை போட்டு வைத்து குடிக்கவும். இது தொப்பை குறைய உதவும்.

';

அன்னாசிப்பழ லெமனேட்

அன்னாசிப்பழச் சாறுடன் எலுமிச்சைச் சாறு, மேப்பிள் சிரப், மிளகுப்பொடி, சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உட்கொள்ளவும்.

';

ஆரஞ்சு, கேரட் ஜூஸ்

நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி -ஐ உடனடியாக பெற, ஆரஞ்சு மற்றும் கேரட் கலந்த ஸ்மூத்தியில் கொத்தமல்லி இலைகள், தேன், உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்த்து குடிகவும்.

';

VIEW ALL

Read Next Story