அச்சச்சோ அந்த பிரச்சனையா? லூஸ் மோஷனில் உடனே சாப்பிட வேண்டிய உணவுகள்

';

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்குக்கு சில சமயங்களில் நமக்கு உடனடி நிவாரணம் தேவைப்படுகின்றது. அதற்கான சில உணவுகளை பற்றி காணலாம்.

';

கிச்சடி

அரிசி மற்றும் பயத்தம்பருப்பை சேர்த்து கூழாக வேகவைத்து செய்யப்படும் கிச்சடி நல்ல நிவாரணம் அளிக்கும்.

';

தயிர்

தயிரில் உள்ள ப்ரோபயாடிக் வயிற்றுப்போக்கிற்கான மூல காரணமான பாக்டீரியாக்களை களைய உதவும்.

';

வாழைப்ப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள பொடாசியம் மற்றும் பெக்டின் மலத்தை இறுக்கி உடல் இழந்த ஊட்டச்சத்துகளையும் திரும்ப அளிக்கும்

';

இளநீர்

பொடாசியம், சோடியம் மற்றும் இன்னும் பல சத்துக்கள் நிறைந்த இளநீரை வயிற்றுப்போக்கின் போது கண்டிப்பாக பருக வேண்டும்.

';

மோர்

சீரக, இஞ்சி, பெருங்காயம் கலந்த மோர் செரிமான பாதையை சீராக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

';

மாதுளை

ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ள மாதுளை வயிற்றுப்போக்கால் ஏற்படும் சோர்வை சரி செய்கிறது

';

VIEW ALL

Read Next Story