மூட்டு வலியை முழுமையாய் குணமாக்கும் முத்தான 7 உணவுகள்

';

மூட்டு வலி

பாடாய் படுத்தும் மூட்டு வலியை குணமாக்க சில சிறப்பு உணவுகளை உட்கொண்டு எலும்புகளை வலுப்படுத்த வேண்டும்.

';

பால் பொருட்கள்

பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்றவை கால்சியத்தை வழங்கி எலும்பு அடர்த்தியை உருவாக்க உதவுகின்றன.

';

ஆலிவ் எண்ணெய்

சமையலில் ஒமேகா 3 அதிகம் உள்ள ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது மூட்டு வலியை குறைக்கும்.

';

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டின் கோகோ சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகளை கொண்டுள்ள்து. இது எலும்புகளை வலுவாக்கி மூட்டு வலியை நீக்கும்.

';

மீன்

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் வைட்டமின் டி மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை வழங்கி அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கின்றன.

';

புரதச்சத்து

கால்சியம் உறிஞ்சுதலுக்கு புரதம் உதவுகிறது. ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்திற்கு சிவப்பு இறைச்சிகள், கோழி, பீன்ஸ், பருப்பு மற்றும் டோஃபு போன்ற மெலிந்த மூலங்களைச் சேர்க்கலாம்.

';

முட்டைகள்

கல்லீரல் நச்சு நீக்கம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் எலும்பை வலுப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்ற முட்டை மூட்டி வலியை கட்டுப்படுத்தும்.

';

இஞ்சி, பூண்டு

பூண்டு, மஞ்சள், இஞ்சி மற்றும் ஆரிகனோ போன்ற மூலிகைகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.

';

VIEW ALL

Read Next Story