விந்தணு எண்ணிக்கை குறித்து கவலையா... இதெல்லாம் பண்ணாதிங்க

Published by: Sudharsan G | Feb 05, 2023

ஊக்க மருத்து

ஊestosterone மருந்துகள் மற்றும் உடல் மாற்றத்தில் பிற ஊக்க மருந்துகளை தவிர்க்கவும்

Published by: Sudharsan G | Feb 05, 2023

புகை வேண்டாம்

அதிகமாக புகைப்பிடித்தால் விந்தணுக்கள் தரம், எண்ணிக்கை பாதிக்கப்படும்.

Published by: Sudharsan G | Feb 05, 2023

மது பழக்கம்

மது பழக்கம் அதிகமாக இருந்தாலும் அந்த விந்தணுக்களை பாதிக்கும்.

Published by: Sudharsan G | Feb 05, 2023

போதை பொருள்கள்

கோகைன் போன்ற பிற போதை பொருள்கள் விந்தணுக்களை மிகவும் பாதிக்கிறது.

Published by: Sudharsan G | Feb 05, 2023

உடல் பருமன்

அதிக உடல் எடையும் உங்களின் விந்தணு எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Published by: Sudharsan G | Feb 05, 2023

அதிக சர்க்கரை

உடலில் அதிகளவு சர்க்கரை இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.

Published by: Sudharsan G | Feb 05, 2023

உணவுமுறை

பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்கவும்.

Published by: Sudharsan G | Feb 05, 2023

VIEW ALL

Read Next Story