Say Cheese: சீஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

';

எலும்பு மற்றும் தசை ஆரோக்கியம்

சீஸில் உள்ள கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் வலுவான எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

';

செரிமானம்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் செரிமானத்தை (Digestion) எளிதாக்கும் புரோபயாடிக்குகள் சில பாலாடைக்கட்டிகளில் காணப்படுகின்றன.

';

ஆற்றல்

சீஸ் கலோரிகள் நிறைந்தது. இதை சரியான அளவில் உட்கொண்டால் நீண்ட கால ஆற்றலையும் திருப்தியையும் தருகிறது.

';

வலுவான எலும்புகள்

பாலாடைக்கட்டியின் கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது.

';

இதய பராமரிப்பு

இதய பராமரிப்பு உணவுகளில் சீஸ் மிக முக்கியமானது. இதில் இதயத்திற்கு இதமளிக்கும் பல கூறுகள் உள்ளன.

';

திசு மீளுருவாக்கம்

திசு மீளுருவாக்கம் மற்றும் தசை பராமரிப்புக்கு உதவும் புரதம் சீஸில் அதிகமாக உள்ளது.

';

நரம்புகளுக்கு ஆற்றல்

இதில் பி12 போன்ற வைட்டமின்கள் உள்ளன. அவை இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும் நரம்பியல் செயல்பாட்டிற்கும் தேவையானவை.

';

VIEW ALL

Read Next Story