எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க இந்த அற்புத பானங்களை குடித்தால் போதும்

';

பால்

பாலில் அதிக கால்சியம் உள்ளது. இது எலும்புகளுக்கு வலுவூட்டி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது.

';

பாதாம் பால்

பாதாம் பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் எலும்புகளையும் மூட்டையும் வலுவாக வைக்க உதவுகிறது.

';

கீரை சூப்

கீரை சூப்பில் கால்சியம், மெக்னிசியம், பாஸ்ஃபரஸ், இரும்புச்சத்து என எலும்புகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

';

எலும்பு சூப்

எலும்பு சூப்பில் உள்ள புரதச்சத்து எலும்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.

';

தக்காளி ஜூஸ்

தக்களி ஜூசில் இருக்கும் வைட்டமின் கே, எலும்புகளில் உள்ள நான்-கொலோஜன் புரதமான ஆஸ்டியோகேல்சினை ஆக்டிவேட் செய்கிறது

';

தயிர்

ஆரோக்கியமான எலும்புகளுக்கு தேவையான கால்சியம் தயிரில் அதிக அளவில் காணப்படுகின்றது

';

ஆரஞ்சு ஜூஸ்

வைட்டமின் டி அதிகம் உள்ள ஆரஞ்சு ஜூஸ் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக அவசியமாகும்.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் இருக்கும் ஊட்டச்சத்து கலவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

';

VIEW ALL

Read Next Story