உச்சத்தில் குரு.. இந்த ராசிகளுக்கு 2024 ஆம் ஆண்டு பொற்காலம்

';

குருவால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

மே 14 (இரவு 10:36 மணி), 2025 வரை ரிஷபத்தில் குரு சஞ்சரிக்க உள்ளார். வரும் 2024 ஆண்டில் ரிஷபத்தில் குரு மாறுவதால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் யார் யார் என்று இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ளலாம்.

';

குரு பெயர்ச்சி 2024

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில், குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அதிர்ஷ்டமாக அமையப் போகிறது.

';

மேஷம்

வரும் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பணத்தையும் தரப் போகிறது. இந்தக் காலக்கட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்.

';

கடகம்

2024 இல் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் மற்றும் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். நிதி, வருமானம் அதிகரிக்கும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைப் பேறு பெற விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் மற்றும் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வெளியூர் பயணம் செல்லலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story