';

மனச்சோர்வு

ஆரோக்கியமான மனம் மற்றும் உடலுக்கான மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்

';

மன நிம்மதி

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மன அழுத்த மேலாண்மை அவசியமானது

';

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் போது, மூளையின் இயற்கையான மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின்கள் உடலில் உருவாகின்றன

';

மன அழுத்தத்திற்கு காரணம்

உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களைப் பற்றி சிந்தித்து, அவற்றை களையவும்

';

சுய அக்கறை

நம் மீது நாமே கவனம் செலுத்தாவிட்டால், அதற்கு யார் முன்னுரிமை கொடுப்பார்கள்? எனவே நமது விருப்பங்களை சரியாக தேர்ந்தெடுத்து, பூர்த்தி செய்ய வேண்டும்

';

நட்புக்கு முன்னுரிமை

மனிதர்களுடன் இணைந்து வாழ்வது அவசியம் என்றாலும், உறவுகளில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்

';

உணவு

மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. மன அழுத்தத்தை குறைக்கும் உணவுகளை மருத்துவரிடம் ஆலோசித்து உண்ணவும்

';

சூழல்

உங்களை சுற்றியிருக்கும் உறவுச் சூழல் எப்படி என்பதைப் போலவே, வாழும் இடமும், இயற்கையும் நிம்மதிக்கு காரணமாகின்றன

';

தியானம்

மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களில் தியானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்

';

அனுபவித்து வாழ்வது

புத்தகம் படிப்பது, இயற்கையை ரசிப்பது அல்லது பொழுது போக்கில் ஈடுபடுவது போன்றவை மன அழுத்தத்திற்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்

';

VIEW ALL

Read Next Story