வக்ரச் சனியால் இன்னும் 4 மாதங்களுக்கு சிக்கி சின்னாபின்னமாகும் நான்கு ராசிகள்

Published by: Malathi Tamilselvan | Jul 04, 2023

கும்பத்தில் சனி

சனீஸ்வரரின் கோபப் பார்வையால் சிக்கலை சந்திக்கும் ராசிகள்

Published by: Malathi Tamilselvan | Jul 04, 2023

கும்பம்

தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயன்றால், அதற்கு தடை ஏற்படுத்துவார் சனி

Published by: Malathi Tamilselvan | Jul 04, 2023

மகரம்

வக்ர சனியால் மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண நஷ்டம் ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jul 04, 2023

மிதுனம்

நல்ல செயல்களையும், பிறர் தவறாக புரிந்துக் கொள்வதால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்

Published by: Malathi Tamilselvan | Jul 04, 2023

மீனம்

வீண் அலைச்சல், மனக் குழப்பம் அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 04, 2023

மேஷம்

மேஷ ராசியினருக்கு வீண் செலவு அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 04, 2023

பொறுப்புத் துறப்பு

பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன இந்த தகவல்களை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Jul 04, 2023

VIEW ALL

Read Next Story