யூரிக் அமிலத்தை நிரந்தரமாக குணப்படுத்த சிறந்த காலை பானம் !!

user Keerthana Devi
user Nov 19,2024

மாதவிடாய்

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க ஓமம் தண்ணீர் குடித்தால் வயிற்று வலிக் குறைவும்

ஆஸ்துமா பிரச்சனை

ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் ஓமம் நீர் குடித்து வந்தால் நன்கு சுவாசிக்க உதவியாக இருக்கும்.

வளர்சிதை மாற்ற நோய்

ஓமம் நீர் உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்களுக்கு உதவும்.

அமிலத்தன்மை

அமிலத்தன்மை ஓமம் தண்ணீரில் அதிக அமிலத்தன்மை மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றிற்கு உதவும் மூலதன பண்புகள் நிறைந்துள்ளன.

வீட்டு மருந்து

வயிற்று வலிக்கு சிறந்த வீட்டு மருந்து ஓமம் தண்ணீர்

செரிமானம்

ஓமம் நீர் டிஸ்பெப்ஸியா, வாய்வு, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் புழு நோய்த்தொற்றுகளுக்கு உதவுகிறது.

வலிகள்

வலிகள் போக்க ஓமம் பானம் சிறந்த பயன் தரும்.

காலை

காலை எழுந்ததும் கால் மருத்துபோவதை உணர்வீர்கள், இதை சரிசெய்ய ஓமம் பானம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஓமம் பானம்

மழை மற்றும் குளிர் காலத்தில் ஏற்படும் கை, கால், மூட்டு வலி மற்றும் எலும்புகளில் வலி அதிகமாவதைத் தடுக்க ஓமம் பானம் உதவியாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

VIEW ALL

Read Next Story