ஆப்பிள் சைடர் வினிகர் எடையைக் குறைக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் உடலின் தொப்பையைக் குறைக்க உதவும்.
முட்டையில் கலோரிகள் குறைவாக உள்ளது, முட்டையில் வெள்ளை மட்டும் சாப்பிட வேண்டும், மஞ்சளைத் தவிர்க்க வேண்டும்.
உடலை எடையைக் குறைக்க உணவில் ஓட்ஸ் தினமும் சேர்த்து சாபிடுங்கள்
அவகேடோவில் கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் மற்றும் லூடீன் உள்ளது. இதுத் தொப்பையை வேகமாகக் குறைக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.