பச்சை பப்பாளி

பச்சை பப்பாளி அல்லது பழுக்காத பப்பாளி பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட உணவாகும். வைட்டமின்கள், புரதங்கள், பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் பப்பேன் மற்றும் சைமோபபைன் போன்ற என்சைம்கள் நிறைந்த பப்பாளி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

';

கலோரி

பச்சை பப்பாளியில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ மட்டுமல்லாது நார்சத்து, மெக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் நிறைந்துள்ளது, கலோரிகளும் மிகவும் குறைவு.

';

இன்சுலின்

பச்சை பப்பாளியில் உள்ள பல முக்கிய தாதுக்கள் இன்சுலின் வெளியீட்டை அதிகரித்து உடலில் சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

';

எடை இழப்பு

பச்சை பப்பாளியில் நார்சத்துடன், வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஈ நிறைந்துள்ளதனால், எடை இழப்புக்கு இது மிகவும் சிறந்தது.

';

அழற்சி எதிர்ப்பு பண்பு

பப்பாளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கங்களையும் காயங்களையும் போக்குகிறது.

';

இதய நோய்

பச்சை பப்பாளி இரத்த ஓட்டத்தையும் சோடியம் அளவையும் சீராக வைத்திருப்பதால், இதய நோய்க்கான வாய்ப்புகள் குறையும்.

';

மாரடைப்பு

பச்சை பப்பாளியில் பக்கவாதம் அல்லது மாரடைப்பை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

';

மாதவிடாய்

பச்சை பப்பாளி உணவு பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வலியைக் குறைக்க உதவுகிறது.

';

என்சைம்கள்

பச்சை பப்பாளியில் பல ஆரோக்கியமான என்சைம்கள் உள்ள நிலையில், வயிற்றை திறம்பட சுத்தப்படுத்துகின்றன.

';

குடல் ஆரோக்கியம்

நச்சு இல்லாத செரிமான செயல்முறைக்கு உதவும் பப்பாளி குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.

';

அலர்ஜி

பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினால், பரு, அலர்ஜி, எரிச்சல், அரிப்பு போன்ற பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்

';

VIEW ALL

Read Next Story