எலும்பு மண்டலத்தை வலுவாக்கும் ‘விட்டமின் B12’ நிறைந்த உணவுகளில் இவற்றை மறக்க வேண்டாம்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின் பி12

மூளை மற்றும் நரம்பு செல்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்க்கும் இந்த உயிர்ச்சத்து, சைவ உணவு உண்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்

நினைவாற்றல் பலவீனமடைந்து, சின்னச் சின்ன விஷயங்களும் மறந்து போகத் தொடங்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

பச்சை காய்கறிகள்

காய்கனிகளில் நிரம்பியுள்ள வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு அவசியம்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

வைட்டமின் டி நிறைந்த பழங்கள்

சுவையானவை என்பதுடன் அத்தியாவசிய வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் பி 12 மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

வாழைப்பழங்கள்

வைட்டமின் பி12 நிறைந்த பழங்களில் இதுவும் ஒன்று. வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

காய்கனிகளின் சாறுகள்

சில காய்கனிகளை சமைக்காமல் பச்சையாக உண்ணுவது நல்லது என்பதால், அவற்றை சாறாக மாற்றி அருந்தலாம்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

ஆப்பிள் பழம்

வைட்டமின் பி 12 சத்து கொண்ட பழங்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஆப்பிள்களில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

வைட்டமின் பி12 இன் களஞ்சியம் பீட்ரூட்

இரும்புச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை சமைத்தோ, சாலடாகவோ அல்லது ஜூஸாகவோ பருகலாம்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

காளான்

உலர்ந்த ஷிடேக் காளான்களில் அதிக அளவு வைட்டமின் பி12 உள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

VIEW ALL

Read Next Story