கோடையில் பூண்டு

பூண்டின் இயல்பு உஷ்ணத்தை அளிக்கக்கூடியது. ஆகையால் கோடையில் இதை குறைவாக சாப்பிடுவது நல்லது.

';

பல நன்மைகள்

சரியான அளவில் பூண்டை உட்கொண்டால் அதனால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

';

சுவாச பிரச்சனைகள்

கோடையில் அதிக பூண்டு சாப்பிடுவதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

எலும்புகள்

பூண்டில் இருக்கும் கேல்சியம் எலும்புகளை வலுவாக வைக்கின்றது.

';

பூண்டின் நன்மைகள்

பூண்டை உட்கொள்வதால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

';

வாய் புண்

வாய் புண்ணை குணப்படுத்த பூண்டை பயன்படுத்தலாம்.

';

பக்க விளைவுகள்

கோடையில் பூண்டை அதிகமாக உட்கொள்வதால் பல பக்க விளைவுகளும் வரக்கூடும்.

';

வயிற்று பிரச்சனைகள்

பூண்டின் அதிக பயன்பாடு வயிற்று பிரச்சனைகளை உண்டு பண்ணலாம்.

';

VIEW ALL

Read Next Story