புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்...

RK Spark
Nov 18,2024
';

புற்றுநோய்

அதிகப்படியான சோர்வு முதல் தோலில் ஏற்படும் மாற்றங்கள் வரை பல புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.

';

உடல் எடை

திடீரென்று உடல் எடை கூடினாலோ அல்லது குறைந்தாலோ அலட்சியமாக இருக்க வேண்டாம்.

';

சோர்வு

பெரிதாக எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும் அதிகப்படியான சோர்வு.

';

குடல் மாற்றங்கள்

சிறுநீர் அல்லது மலத்தில் அதிகப்படியான இரத்தம் அல்லது அதிகப்படியான வயிற்றுப்போக்கு.

';

வலி

முதுகு, வயிறு, கால்கள் அல்லது மூட்டுகள் போன்ற பகுதிகளில் தொடர்ந்து வலி இருக்கும்.

';

வீக்கம்

உடலில் கட்டிகள் கரையாது அப்படியே இருக்கும். நாளுக்கு நாள் பெரிதாகும்.

';

இருமல்

இருமல் அல்லது குரல் மாற்றம் மூன்று வாரங்களுக்கு மேல் இருந்தால் ஜாக்கிரதை.

';

தோல் மாற்றங்கள்

உடலில் அடிக்கடி புண்கள் அல்லது தோலின் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story