அதிக கொலஸ்ட்ரால்...

RK Spark
Oct 17,2024
';

பால் பொருட்கள்

சீஸ், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்.

';

கேக்

கேக் மற்றும் பேக்கரி பொருட்களில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் கொழுப்புகள் நிறைய உள்ளன.

';

வறுத்த உணவுகள்

எண்ணெயில் சமைக்கப்படும் உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இவை அதிக கொலஸ்ட்ரால் அபாயத்தை அதிகரிக்கும்.

';

சிவப்பு இறைச்சி

அதிக கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சிகளை தொடவே வேண்டும். இவை எல்டிஎல் அளவை அதிகரிக்கும்.

';

தேங்காய் எண்ணெய்

இந்த எண்ணெய்களில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்.

';

காபி

காபியில் உள்ள சில கலவைகள் கொழுப்பின் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

';

சர்க்கரை

அதிக சர்க்கரை சேர்த்து கொள்வதும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும்.

';

VIEW ALL

Read Next Story