வாழைப்பழம்

அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கும் வாழைப்பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

Sripriya Sambathkumar
Jan 16,2023
';

சூப்பர் பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, மெக்னீசியம் பொட்டாசியம் என அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.

';

ஏராளமான எனர்ஜி

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களால் உடலுக்கு தேவையான ஆற்றல் முழுதும் கிடைக்கிறது.

';

செரிமானம்

வாழைப்பழம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் தீரும். மலச்சிக்கலுக்கு இது நல்லதாக கருதப்படுகின்றது.

';

நெஞ்செரிச்சல்

வாழைப்பழத்தில் அமில எதிர்ப்பு சக்தி உள்ளதால், நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு இது நிவாரணமாக அமையும்.

';

எடை குறையும்

வாழைப்பழம் உட்கொள்வது உடல் எடை பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும்.

';

இரத்த அழுத்தம்

வாழைப்பழம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

';

சரியான நேரம்

காலை 8-9 மணி ஆரோக்கியத்தின் அடிப்படையில் வாழைப்பழம் சாப்பிட உகந்த நேரமாக கூறப்படுகின்றது.

';

VIEW ALL

Read Next Story