முகத்தில் தோன்றும் புள்ளிகள்

30 -35 வயதில் முகத்தின் பொலிவு குறையத் தொடங்குகிறது. முகத்தில் கரும் புள்ளிகள், அல்லது பழுப்பு நிற புள்ளிகள் அழகை குலைக்கின்றன.

';

முகத்தின் அழகை குலைக்கும் இந்த புள்ளிகளை நீக்க முடியுமா, இதற்கான சிகிச்சை சாத்தியமா என்பது குறித்து பலருக்கு குழப்பங்கள் உள்ளது.

';

புற ஊதா கதிர்

பெரும்பாலும் புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாடு காரணமாக முகத்தில் புள்ளிகள் தோன்றுகின்றன.

';

நிறமி கோளாறு

புற ஊதாக் கதிர்வீச்சுகளால் தூண்டப்படும் நிறமி கோளாறுகள் முகத்தின் அழகை குலைக்கின்றன.

';

விட்டமின்கள்

முகத்தில் உள்ள புள்ளிகள் நீங்க விட்டமின்கள் மினரல்கள் நிறைந்த காய்கறிகள் பழங்களை சேர்க்க வேண்டும்.

';

விட்டமின் சி

முகத்தில் உள்ள புள்ளிகள் மறைய விட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம்.

';

விட்டமின் ஈ

சரும ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான விட்டமின் ஈ நிறைந்த உணவுள் டயட்டில் இருப்பதும் அவசியம்

';

எண்ணெய்கள்

சரும அழகை பராமரிக்க தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதும் பலன் தரும்.

';

சரும பராமரிப்பு

பொதுவாக ரசாயனங்களை விட இயற்கையாக தீர்வு காண்பது சருமத்திற்கு மிகவும் நல்லது.

';

VIEW ALL

Read Next Story