மூளை முதல் கல்லீரல் வரை... அனைத்தையும் பிட்டாக வைக்கும் சோம்பு

Vidya Gopalakrishnan
Nov 20,2024
';

சோம்பு

உணவிற்கு சுவையையும் வாசனையும் கொடுக்கும் சோம்பு எண்ணற்ற மருத்துவ நலன்களைக் கொண்டது.

';

பெருஞ்சீரகம்

சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, போலேட், ரிபோபிளேவின், கால்சியம் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

மூளை ஆரோக்கியம்

மூளைக்குத் தேவையான சத்துக்கள் இருப்பதால், மூளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய, சோம்பு உதவும்.

';

கண் ஆரோக்கியம்

நேத்ர ஜோதி என்றும் அழைக்கப்படும் சோம்பு, கண்பார்வையை கூர்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

';

கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் சோம்பிற்கு உண்டு. அதோடு கல்லீரல் புற்று நோயை தடுக்கும் ஆற்றலும் உண்டு.

';

மாதவிடாய் பிரச்சனை

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை தீரவும், மலட்டுத்தன்மை நீங்கவும் சோம்பு உதவும்.

';

தூக்கமின்மை

தினமும் இரவு சோம்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்தி வந்தால் தூக்கம் நன்றாக வரும்.

';

நீரழிவு நோய்

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சோம்பு அருமருந்தாக இருக்கும். சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story