கிரீன் டீயை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் ஆரோக்கிய நலன்கள் பன் மடங்கு ஆகிறது.
கிரீன் டீயில் உள்ள எபிகல்லோகேடசின் கேலேட் (EGCG) மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கிரீன் டீ யில் உள்ள பிளவனாய்ட் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மெட்டபாலிசத்தை இருக்கிறது அதிகரிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தி கிரீன் டீயில் உள்ள சத்துக்கள் ஆக்சிடென்ட் மற்றும் ரேடிக்கல்களில் இருந்து உடலை காக்கிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ள கிரீன் டீயை தினமும் குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
கிரீன் டீ நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்துவதோடு ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது.
தினமும் கிரீன் டீ குடிப்பதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி பெருமளவு அதிகரிக்கிறது.
கிரீன் டீ எலும்புகளை வலுப்படுத்தி எலும்பு தேய்மானத்தை பெருமளவு தடுக்கிறது
தினமும் இரண்டு அல்லது மூன்று கப் கிரீன் டீ அருந்துவதால் எண்ணற்ற நன்மைகள் பெறலாம்.