கொய்யா, ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற பல சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.

';

கண்

கொய்யாப்பழம் கேரட்டைப் போல வைட்டமின் ஏ சத்து நிறைந்ததாக இல்லாவிட்டாலும், வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

';

நீரிழிவு

நார்ச்சத்து நிறைந்ததுள்ள கொய்யா மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனால் நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்தது.

';

மலச்சிக்கல்

கொய்யாவில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்கி மலச்சிக்கலை போக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

';

கொய்யாவில் உள்ள வைட்டமின் B3 மற்றும் வைட்டமின் B6 மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

';

பைல்ஸ்

மூல நோயை குணப்படுத்த, மலச்சிக்கலை குணப்படுத்துவது அவசியம். பழுத்த கொய்யாவை சாப்பிடுவதால் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

';

தைராய்டு

கொய்யாவில் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்குத் தேவையான தாமிரம் உள்ளதால் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story