ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் கடலை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறன் பெற்றது.
நிலக்கடலையில் உள்ள சத்துக்கள் மூளையை கூர்மைப்படுத்தும் திறன் கொண்டவை.
நிலக்கடலை கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.
புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த நிலக்கடலை எலும்புகளை வலுவாக வைத்திருக்கிறது
குளிர்காலத்தில் நிலக்கடையை சாப்பிடுவதால், இருமல், சளி போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்.
நிலக்கடலையில் உள்ள விட்டமின் ஈ, சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்
நிலக்கடலை ஏராளமான சத்துக்கள் நிறைந்தது. இதனால் இது ஏழைகளின் பாதாம் என அழைக்கப்படுகிறது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.