தெறிக்கவிடும் தக்காளி.... எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்!!

Published by: Sripriya Sambathkumar | Jan 11, 2023

எடை இழப்பு

தக்காளியில் உள்ள நீர்சத்தும் நார்சத்தும் உடல் எடையை குறைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 11, 2023

கண்கள்

இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை சக்தியை அதிகரிக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 11, 2023

கூந்தல்

பளபளப்பான ஆரோக்கியமான கூந்தலுக்கு தக்காளி உதவும்

Published by: Sripriya Sambathkumar | Jan 11, 2023

இதயம்

இதில் உள்ள ஊட்டச்சத்துகள் இதய நோய் அபாயத்தை குறைக்கும்

Published by: Sripriya Sambathkumar | Jan 11, 2023

எலும்புகள்

இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 11, 2023

கூல் கூல்

இதில் உள்ள கூறுகள் எப்போதும் மனதை கூலாக வைக்கும்

Published by: Sripriya Sambathkumar | Jan 11, 2023

VIEW ALL

Read Next Story