'ஷா' சாதனை

ரஞ்சி கோப்பையில் 379 ரன்கள் குவித்த பிருத்வி ஷா

';

முதல் முச்சதம்

ரஞ்சியில் தனது முதல் முச்சத்ததை ஷா பதிவுசெய்தார்

';

மிரட்டும் ஃபார்ம்

பிருத்வி மும்பை அணிக்கு விளையாடி வருகிறார்.

';

350+ ரன்கள்

ஷா, ரஞ்சியில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த 9ஆவது வீரர்.

';

2ஆவது வீரர்

ரஞ்சியில் அதிக ரன்களை எடுத்தவர்களில் ஷாவுக்கு 2ஆவது இடம்

';

யார் டாப்?

1948இல் பாவுசாகேப் நிம்பகல்கர் 443 ரன்களை எடுத்தார்.

';

கிடைக்குமா வாய்ப்பு?

இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

';

VIEW ALL

Read Next Story