வெள்ளை தேநீர் (White Tea) என்பது தேயிலை செடியின் மொட்டுகள், இலைகள் முழுவதும் விரிவதற்கு முன்பு பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

Vidya Gopalakrishnan
Apr 29,2023
';


தேயிலை செடியில் உள்ள மொட்டுகள் மீது சிறிய வெள்ளை முடிகள் இருப்பதால், இது வெள்ளை டீ எனப்படுகிறது.

';


க்ரீன் டீ யை விட வெள்ளை டீயில் 20- 30 % வரை அதிக ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், உடலின் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை அழித்து, செல்களை புதுபித்து முதுமையை போக்கும்.

';


உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒயிட் டீ வரப்பிரசாதம். இதனால், பசு கட்டுப்படுத்தப்பட்டு உடல் எடை குறையத் தொடங்குகிறது.

';


முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை மறையச் செய்யும் வெள்ளை டீயில் முதுமை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.

';


காலையில் ஒயிட் டீ குடித்து வந்தால், நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்து இருக்கும். ஒயிட் டீ குடிப்பதால் புத்துணர்ச்சி அடைவதோடு சோர்வு நீங்கும்.

';


அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக ஒயிட் டீயை அருந்தினால், மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை குணமாகும்.

';


ஒயிட் டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இது தொற்றுநோயைத் தடுக்கிறது.

';


ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் ஒயிட் டீ குடிக்க வேண்டும்.

';


கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் உயர் பிபி, சர்க்கரை நோய், மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story