உடல் பருமனை கரைக்கும் பிரிஞ்சி இலை! பயன்படுத்துவது எப்படி!

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

உடல் பருமன்

எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பிரிஞ்சி இலை வரப்பிரசாதம். நார் சத்து நிறைந்த பிரிஞ்சி இலை வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

கலோரிகள்

வயிறு நிறைந்தது போன்ற உணர்வை தருவதால், பசி குறைந்து, உடலில் கலோரிகள் அதிகரிக்காமல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

பிரிஞ்சி நீர்

பிரிஞ்சில் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிக்கட்டி வைத்துக் கொண்டு, அவ்வப்போது அருந்தி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

மூட்டு வலி

பிரிஞ்சி இலைகளில் பார்த்தீனோலைடு என்ற தனித்துவமான பைட்டோநியூட்ரியண்ட் வீக்கத்தை குறைத்து மூட்டு வலிகளுக்கு தீர்வு தரும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

மன அழுத்தம்

பிரிஞ்சி இலைகளில் லினலூல் இருப்பதால் உடலில் மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க உதவும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

நுறையீரல்

பிரிஞ்சி இலை சுவாச பிரச்னைகளுக்கு சிகிச்சையளிப்பதோடு, பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராடுகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

உடல் கழிவுகள்

பிரிஞ்சி இலை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

கண்பார்வை

பிரிஞ்சி இலைகளில் வைட்டமின் A மிகுதியாக காணப்படுவதால், கண்பார்வை கூர்மை மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

இதயம்

பிரிஞ்சி இலைகளில் காணப்படும் காஃபின் அமிலம் மற்றும் ருடின் என்னும் கரிம சேர்மங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

நீரிழிவு

பிரிஞ்சி இலைகள் குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் நிர்வகிக்கவும் உதவும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து.

Published by: Vidya Gopalakrishnan | Apr 22, 2023

VIEW ALL

Read Next Story