இதயத்திற்கு நண்பனாகும் பழங்கள்! ஆரோக்கியத்தை அனுபவிக்கச் செய்யும் ஊட்டச்சத்துகள்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

தமனிகளில் அடைப்பு

இதயத் தமனிகளை பாதுகாக்கும் பழங்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

இதயத்திற்கு ஆப்பிள்

தினசரி ஓரு ஆப்பிள் உண்டால் வாழ்நாள் அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

பீச் பழங்கள்

இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

ஆரஞ்சு பழம்

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

பொட்டாசியம் சத்து

பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களால் இதயம் பலம் பெறுகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

வாழைப்பழத்தின் நன்மை

வாழையடி வாழையாக வாழ வைப்பது வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

ஆப்ரிகாட்கள்

ஏ, சி, ஈ, கே என வைட்டமின்கள் & நார்ச்சத்துகளை கொண்ட பழம் ஆப்ரிகாட் இதயத்திற்கு நல்லது

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

சிட்ரஸ் பழங்களில் ஹெஸ்பெரிடின்

பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஃபிளேவோன்கள் கொண்ட பழங்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

VIEW ALL

Read Next Story