முதுமை அண்டாமல் இருக்க, சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் அவசியம்.
பாதாம் பருப்பு வைட்டமின் ஈ நிறைந்த பவர் ஹவுஸ் என அழைக்கப்படுகிறது.
ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈயும் நிறைந்துள்ளது.
ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் கீரை வைட்டமின் ஈ நிறைந்த அற்புத உணவு.
ப்ரோக்கோலியில் வைட்டமின் ஈயுடன் வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளது.
கிவி பழத்தில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்த ஆரோக்கியமான எண்ணெய்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் வைட்டமின் ஈ நிறைந்த அற்புத பழமாகும்
அவகெடோ என்னும் வெண்ணைப் பழம், வைட்டமின் ஈ நிறைந்த சூப்பர் ஃபுட்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.