சர்க்கரை நோயாளிகளுக்கு வரமாகும் சீனி துளசி....!

';

ஸ்டீவியா

நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக உள்ள சீனி துளசி என்னும் 'ஸ்டீவியோ ரியோடியானா' இயற்கை சர்க்கரை ஆகும்

';

இயற்கை சர்க்கரை

சீனி துளசி சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்தது. இதில் இருந்து எடுக்கப்படும் 'ஸ்டீவியோ சைட், ரிபோடிசைட்' எனும் பொருள் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இயற்கை சர்க்கரை.

';

30 மடங்கு அதிக இனிப்பு

சீனி துளசி இலை, இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகம் என்பதால், மிக சிறிய அளவில் சேர்த்தாலே போதுமானது. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

';

இனிப்புச் சுவை

சீனி துளசி இலை, இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகம் என்பதால், மிக சிறிய அளவில் சேர்த்தாலே போதுமானது.

';

கலோரிகள்

இனிப்புத் துளசி இலைகளில் இயற்கையாகவே இனிப்புச் சுவை உள்ளதோடு இதில் கலோரிகள் இல்லை என்பது அதன் சிறப்பு தன்மை.

';

சர்க்கரை

பொதுவாக பலருக்கு சர்க்கரை பழக்கத்தை கைவிடுவது எளிதல்ல. அதற்கு சர்க்கரைக்கு மாற்றான பொருட்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.

';

ரத்த அழுத்தம்

மிகக் குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட சர்க்கரை உணவான சீனி துளசி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story