சிறுநீரகக் கோளாறு அறிகுறிகள்

';

உடலில் ஏற்படும் மாற்றங்கள்

சிறுநீரகங்கள் சேதமடையக்கூடும் என்பதைக் குறிக்கிறது, தவறுதலாக கூட இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

';

சிறுநீரகம்

நமது உடலுறுப்புகளில் முக்கியமான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமானது

';

சிறுநீரகங்கள்

செயல்படுவது மந்தமானால், அது நமது முழு உடலையும் பாதிக்கிறது. அதற்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டால் கவனமாக இருக்கலாம்

';

கால்கள், கணுக்கால் வீக்கம்

கடுமையான நோய்களுக்கான அறிகுறியாகும். சிறுநீரக செயலிழப்பு காரணமாக, சோடியம் உடலில் சேரத் தொடங்குவதால் கால்களில் வீக்கம் ஏற்படலாம்

';

சரும வறட்சி

சிறுநீரகங்கள் சரியாக செயல்படாவிட்டால் உடலில் நச்சுகள் சேர ஆரம்பிக்கும். இதனால் வறண்ட சருமம் உட்பட பல பிரச்சனைகள் தோன்றும்

';

மூச்சுத் திணறல்

சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படாவிட்டால், நுரையீரல் உட்பட உடலின் பல பாகங்களில் நீர் தேங்கத் தொடங்குகிறது, நுரையீரலைச் சுற்றி நீர் தேங்கினால், மூச்சுத் திணறல் ஏற்படும்

';

தூக்க பிரச்சனைகள்

சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ​​உடலில் அழுத்தம் அதிகரிப்பதால் தூக்கம் மற்றும் அதன் தரத்தில் நேரடி தாக்கம் ஏற்படுகிறது

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை

';

VIEW ALL

Read Next Story